மோஹனில் உள்ள காந்தியம் – சாதிவாதம், காந்தியம், வறுமை பேசும் தேசம் (ஸ்வதேஸ்)

ஜனநாயகத்தின் எழுச்சியை மையமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தில், மகாத்மாவின் சில பண்புகளையும் ஆராய்ந்திருக்கிறார் இயக்குனர் அஷுதோஷ் கோவாரிகர் (Ashutosh Gowariker).