திரிஷ்யம் (Drishyam) – பாகம் 2 – இதற்க்கு மேல் ஒரு Sequel எடுக்க முடியுமா என்கின்ற அளவிற்க்கான ஒரு philosophical திரைப்படம்

ஜீத்து ஜோசப் (Jeethu Joseph) அவர்களின் சிறந்த எழுத்தினால் உருவான இந்த Sequel , Georg Kutty யின் குடும்பத்தை பற்றி ஒரு meta-state அளவிற்கு எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு thriller அல்ல..ஒரு philosophical படமே.