மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் – ஒரு சாலச்சிறந்த கைவினைஞனின் புனைகதை கலந்த சமகாலத்திற்கான ஒரு வரலாற்றுப்படைப்பு

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதினங்களில் மிகப்பிரபலமான படைப்பினை தழுவி, சாலச்சிறந்த நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள இத்திரைப்படைப்பு, நம்மை சோழ வம்சத்திற்க்கே அழைத்துச்செல்கிறது; அதிகாரம், பேராசை, கடுந்துயரம், காதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஓர் உலகம்!

Ponniyin Selvan (PS) – The product of sheer perseverance of a man named Mani Ratnam – Thoughts on his magnum opus

Based on the literary work of Kalki Krishnamurthy, Mani Ratnam's Ponniyin Selvan has an ensemble cast along with some of the leading technicians from the Indian Film Industry. Though several attempts were made in adapting this literary magnum opus, it was Mani Ratnam who finally managed to bring this historical fiction to life, on the big screens. It is expected to hit the theatres later this month, and amidst a lot of expectations riding on his shoulder, I wish to share few thoughts on the feature that are lingering in my mind for quite a while now.